செயற்கை அவயங்கள் மற்றும் ஆர்த்தோடிக் தீர்வுகள்
1.முட்டிக்கு கீழ் மற்றும் முட்டிக்கு மேல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கான அதிநவீன செயற்கை கால்கள்.
2. அதிநவீன உயர்தர சாக்கெட் , அதிநவீன செயற்கை கை, பயோனிக் செயற்கை கால்கள் மற்றும் பாதங்கள்.
3. விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான செயற்கை அவையங்கள்.
4. கீழ்வாதம், முடக்கு வாதம், பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான பிரேஸ்கள்.
5. தங்கள் விருப்பம் மற்றும் அளவிற்கு ஏற்றவாறு KAFO, AFO, CAM WALKERS, TLSO மற்றும் spinal brace.
6. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எடை குறைவான செயற்கை கை மற்றும் கால்கள்.
7. அறுவை சிகிச்சைக்கு பின்பு தேவைப்படும் துணை உபகரணங்கள்.