ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் சேவை மையம் தொடங்கியுள்ளேன்.
எளிய முறையில் நடந்த தொடக்க விழாவில்
*ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் உப தலைவர் மதிப்பிற்குரிய வினோத் பால் சார் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.*
மேலும் திருநெல்வேலி பகுதி மேலாளர் உயர்திரு சங்கர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அலுவலகம் இனாம் மணியாச்சியிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் புறவழிச் சாலையில் உள்ள
*மணியாச்சி கூட்டுறவு வங்கி வணிக வளாகத்தில் உள்ளது* .
Star Health Sethumadhavan
9442026016
நன்றி