உங்கள் சோப்பு உண்மையிலேயே பாதுகாப்பானதா?
சமீபத்தில் BMHCA (Lilial) என்ற ingredient பற்றி நிறைய செய்திகள் பார்த்திருப்பீர்கள்.
அதனால் எல்லா சோப்புகளும் ஆபத்தானது என்று அர்த்தமில்லை.
உங்கள் சோப்பில் என்ன ingredients இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் சோப்பின் பெயரை (Brand + Variant) இந்த வீடியோ comments-ல் சொல்லுங்க 👇
கவனிக்க வேண்டிய ingredients ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க முயற்சி செய்கிறேன்.
▶️ வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
— Dr. Vinodhini Pradeep
Gheeth IVF & Advanced Fertility Centre
Kaliakkavilai
கருத்தரிப்பு சிகிச்சை | பெண்கள் நலம் | கர்ப்பகால பராமரிப்பு