கர்ப்ப காலத்தில் சிக்கன் சாப்பிடலாமா?
ஆம். நன்றாக முழுமையாக வேகவைத்த சிக்கன் கர்ப்ப காலத்தில் சத்தான உணவாக இருக்கலாம்.
சிக்கனில் உள்ள Protein, Iron, Vitamin B12, Zinc மற்றும் Choline போன்ற சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
அரைவேக்காடு அல்லது சரியாக வேகாத சிக்கனை தவிர்க்கவும்.
கர்ப்ப காலத்தில் சிக்கன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை வீடியோவில் பாருங்கள்: