இந்த 5 அறிகுறிகள் இருந்தால் Pregnancy Test பண்ணிப் பாருங்க!
Period delay ஆகியிருக்கிறதா? அதோடு nausea, breast tenderness, அதிக tiredness, frequent urination போன்ற அறிகுறிகள் இருக்கிறதா?
இவை early pregnancy symptoms ஆக இருக்கலாம். Period வர வேண்டிய நாள் கடந்த பிறகு home pregnancy test செய்து பார்க்கலாம்.
Pregnancy test positive வந்தால், pregnancy-ஐ confirm செய்து சரியான ஆலோசனை பெற மருத்துவரை அணுகுங்கள்.
👩⚕️ Dr. Vinodhini Pradeep
Fertility Specialist
📍 Gheeth IVF, Kaliakkavilai, Kanyakumari
Fertility consultation | Pregnancy care | IVF | IUI | ICSI