கர்ப்பமாக இருக்கும்போது மரவள்ளிக்கிழங்கு / கப்பகிழங்கு சாப்பிடலாமா?
நன்றாக தோல் நீக்கி, முழுமையாக வேக வைத்து சாப்பிட்டால் பொதுவாக பாதுகாப்பானது. ஆனால் பச்சையாகவோ, அரைவேக்காட்டிலோ சாப்பிடக்கூடாது.
இந்த வீடியோவில் Dr. Vinodhini எளிமையாக விளக்குகிறார்.
👉 வீடியோ பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.