குழந்தைக்காக முயற்சி செய்கிறீர்களா?
Pregnancy planning செய்யும் போது kitchen-ல் நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் மற்றும் பழக்கங்களில் small changes உதவியாக இருக்கலாம்.
இந்த video-ல் non-stick pan / Teflon பயன்படுத்துவது குறித்து Dr. Vinodhini Pradeep விளக்குகிறார்.
Kitchen-ல் pregnancy planning காலத்தில் இன்னும் என்னென்ன கவனிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ளலாம்.
Dr. Vinodhini Pradeep
Fertility Specialist
Gheeth IVF, Kaliakkavilai, Kanyakumari
Marthandam