Period Cramps-ஆல் அவதியா? லேசா எடுத்துக்காதீங்க! ⚠️ | Free Consultation at Gheeth IVF Hospital
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள், வலிகள் மிகக் கடுமையானவை. இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு சிறிய அன்பும், தகுந்த மருத்துவப் புரிதலும் தான்!
தன் மனைவியின் மாதவிடாய் வலியைப் புரிந்து கொண்டு, அவளுக்குப் பாடி அரவணைக்கும் ஒரு கணவரின் நெகிழ்ச்சியான வீடியோவை எங்களின் யூடியூப் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்துள்ளோம்.
ஒரு முக்கிய மருத்துவ எச்சரிக்கை:*
மாதவிடாய் நேரத்தில் லேசான வலி ஏற்படுவது இயல்பு தான். ஆனால் உங்களுக்குத் தொடர்ந்து கடுமையான வலி (Constant Pain) அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods) இருந்தால், அதை அலட்சியப்படுத்தாதீர்கள். அது பிசிஓடி (PCOD) அல்லது வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். உடனே தகுந்த மகப்பேறு மற்றும் மலட்டுத்தன்மை சிகிச்சை நிபுணரை (Gynecologist / Fertility Specialist) அணுகி ஆலோசனை பெறுங்கள்.
3500-க்கும் மேற்பட்ட தம்பதியரின் வாழ்வில் குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தித் தந்துள்ள Gheeth IVF Hospital
உங்களின் முதல் மருத்துவ ஆலோசனை முற்றிலும் இலவசம்!
Watch Our Latest Video Here: