9th Month Pregnancy-ல் Crowded Places Avoid பண்ணணுமா?
Last trimester-ல் unnecessary crowded places-க்கு போவதை குறைத்துக்கொள்வது நல்லது.
Crowded areas-ல் viral infection exposure, tiredness, leg swelling, dehydration, dizziness மற்றும் accidental injury risk அதிகரிக்கலாம்.
Hospital visits மற்றும் essential travel செய்யலாம். ஆனால் தேவையில்லாத crowded outings மட்டும் avoid செய்வது safer.
🎥 Full video பார்க்க:
Click below