முதல் இரவில் ஏன் சொம்பில் பால் கொடுக்கிறார்கள்?
தமிழ் திருமணங்களில் பல ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பழக்கத்திற்குப் பின்னால் என்ன காரணம்? இதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறதா?
முதல் இரவில் முக்கியமானது இருவருக்கும் மனநிம்மதி, பரஸ்பர சம்மதம், புரிதல் மற்றும் வெளிப்படையான உரையாடல்தான்.
முதல் இரவிலேயே உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
இந்தப் பாரம்பரியத்தின் பின்னணியை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.