இம்போசிஷன் எழுத ரெடியா? ✍️
கர்ப்பம் உறுதியானதும் 'Folic Acid' மாத்திரை எடுப்பது வெறும் சத்து மாத்திரை மட்டுமல்ல, அது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான 'Insurance'! 🛡️
இந்த வாரம் 'Let's Teach Men' தொடரில், கருவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடுகளை (Neural Tube Defects) தடுக்க ஃபோலிக் ஆசிட் ஏன் அவசியம் என்பதை பற்றி பேசுகிறோம்.
✅ கணவர்களின் கவனத்திற்கு: உங்கள் மனைவிக்கு சரியான நேரத்தில் மாத்திரை கொடுக்க அலாரம் வையுங்கள்! ⏰
முழு வீடியோவை காண கீழே உள்ள 'Learn More' பட்டனை கிளிக் செய்யவும்.