கர்ப்பிணி அம்மாக்களுக்கு தமிழக அரசு வழங்கும் Amma Nutrition Kit பற்றி தெரியுமா?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்தை மேம்படுத்த Amma Maternity Nutrition Kit வழங்கப்படுகிறது.
கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே பதிவு செய்து, உங்கள் PICME / RCH ID விவரங்களை முறையாக வைத்திருப்பது முக்கியம்.
Dr. Vinodhini Pradeep
Fertility Specialist
Gheeth IVF | Kaliakkavilai, Kanyakumari