Verified

Gheeth IVF

  • Fertility Clinic in Kaliyakkavilai P.O
  • Open now
  • 4.9
    (1051)
Gheeth IVF
Gheeth IVF
1 month ago
குழந்தை இன்மை பிரச்சனைக்கு 50% ஆண்கள் தான் காரணம்!
நம்ம சொசைட்டில குழந்தை தள்ளிப்போகும் போது முதல்ல வர்ற அழுத்தங்களும் கேள்விகளும் மருமகள்களை நோக்கித்தான் இருக்கும். ஆனா சயின்ஸ் என்ன சொல்லுது தெரியுமா? பிரச்சனைக்கு உங்க செல்ல மகனும் காரணமாக இருக்க 50% வாய்ப்பு இருக்கு!
அதனால மாமியார் ஜி... ‘CBI ஆபீசர்’ மாதிரி கேள்வி கேக்குறதை நிறுத்திட்டு, ஒரு அம்மாவா உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்ணுங்க. அடுத்த முறை செக்கப் வரும்போது உங்க மகனையும் கையை பிடிச்சு கூட்டிட்டு வாங்க. இல்லனா 100 தடவை இம்போசிஷன் எழுத வேண்டி இருக்கும்! 🤣
சொசைட்டி எதிர்பார்க்குற மாமியாரா இல்லாம, அவளுக்கு ஒரு அம்மாவா மாறி அவளோட நிம்மதியைப் பாதுகாப்போம்! டாக்டர் விநோதினி பிரதீப் அவர்களின் இந்த சுவாரசியமான விழிப்புணர்வு வீடியோவை முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.