குழந்தையின்மை பெண்ணின் பிரச்சனை மட்டும் அல்ல.
Smoking, alcohol, poor sleep, obesity, unhealthy food habits மற்றும் exercise இல்லாமை போன்ற lifestyle factors male fertility, sperm count, sperm motility மற்றும் sperm quality-ஐ பாதிக்கக்கூடும்.
Fertility treatment-ல் husband மற்றும் wife இருவரையும் evaluate செய்வது முக்கியம்.
Male infertility, low sperm count, semen analysis, IVF / ICSI treatment பற்றி doubts இருந்தால் Dr. Vinodhini மற்றும் Gheeth IVF fertility team-ஐ தொடர்பு கொள்ளலாம்.
📍 Gheeth IVF, Kaliakkavilai, Kanyakumari
Serving patients from Marthandam, Neyyatinkara, Nagercoil & Trivandrum region.