Verified

Gheeth IVF

  • Fertility Clinic in Kaliyakkavilai P.O
  • Open now
  • 4.9
    (1112)
Gheeth IVF
Gheeth IVF
8 days ago
முதல் இரவில் ரத்தம் வரவில்லை என்றால் மனைவியை சந்தேகப்படலாமா?

திருமணமான முதல் இரவில் ரத்தம் வர வேண்டும் என்ற தவறான நம்பிக்கை இன்றும் நம் சமூகத்தில் இருக்கிறது.

ஆனால் மருத்துவ உண்மை என்ன?

முதல் உடலுறவின்போது எல்லாப் பெண்களுக்கும் ரத்தப்போக்கு ஏற்படுவதில்லை. Hymen (கன்னித்திரை) அமைப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ரத்தம் வருவதையோ வராததையோ வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்க முடியாது.

இந்த முக்கியமான விஷயத்தை Gheeth IVF மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர் Dr. Vinodhini Pradeep விளக்குகிறார்.

திருமண வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கைதான், சந்தேகம் அல்ல.

பெண்களின் உடல்நலம் மற்றும் கருத்தரித்தல் தொடர்பான ஆலோசனைகளுக்கு:

Gheeth IVF Hospital
Kaliakkavilai, Kanyakumari District
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.