Pregnancy Test Positive ஆனவுடன் ஏன் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?
Card test positive வந்த பிறகு பலர் சில வாரங்கள் காத்திருந்து மருத்துவரைச் சந்திக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே சரியான மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பான கர்ப்பப் பயணத்திற்கு மிகவும் முக்கியம்.
மருத்துவரைச் சந்திப்பதன் மூலம்:
✅ கர்ப்பத்தின் சரியான வாரத்தைக் கணக்கிடலாம்
✅ கர்ப்பம் கருப்பைக்குள் சரியான இடத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்
✅ Folic acid மற்றும் தேவையான மருந்துகளைத் தொடங்கலாம்
✅ Thyroid, sugar மற்றும் ஆரம்ப பரிசோதனைகளைத் திட்டமிடலாம்
✅ Ectopic pregnancy போன்ற ஆபத்துகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்
வயிற்றுவலி, ரத்தப்போக்கு, மயக்கம் அல்லது ஒருபக்க வயிற்றுவலி இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
🎥 முழு வீடியோவைப் பாருங்கள்: