Pregnancy-ல் எந்த கீரை சாப்பிடலாம்? 🌿
முருங்கைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, பாலக்கீரை மற்றும் வெந்தயக்கீரை போன்றவற்றை நன்றாகக் கழுவி, முழுமையாக வேகவைத்துச் சாப்பிடலாம்.
கீரையுடன் எலுமிச்சை அல்லது தக்காளி போன்ற Vitamin C உணவுகளைச் சேர்ப்பது தாவர இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்த உதவும்.
Dr. Vinodhini Pradeep
Infertility Specialist
Gheeth IVF, Kaliakkavilai