கர்ப்ப காலத்தில் சாப்பிடும் 10 உணவுகளை வைத்து ஒரு சுவாரஸ்யமான Blind Ranking Challenge!
Gheeth IVF Fertility Specialist டாக்டர் வினோதினி பிரதீப், அடுத்து எந்த உணவு வரப்போகிறது என்று தெரியாமலேயே ஒவ்வொன்றுக்கும் Ranking கொடுக்கிறார்.
கர்ப்ப காலத்தில் எல்லா உணவுகளுக்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து முக்கியத்துவம் கிடையாது. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சமச்சீரான, சத்தான உணவுமுறை அவசியம்.
உங்களுக்கும் கர்ப்ப கால உணவுகள் குறித்து சந்தேகங்கள் இருக்கிறதா?
தனிப்பட்ட உணவு ஆலோசனை மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய ஆலோசனைக்கு எங்களை அணுகலாம்.
Gheeth IVF, Gheeth Hospital, Kaliakkavilai, Kanyakumari.