குழந்தையை மட்டுமல்ல… அம்மாவையும் கவனிப்போம்.
பிரசவத்திற்குப் பிறகு சில தாய்மார்கள் Postpartum Depression எனப்படும் மனச்சோர்வை எதிர்கொள்ளலாம்.
புதிய அம்மாவிடம் “குழந்தை எப்படி இருக்கிறது?” என்று கேட்பதோடு, “நீ எப்படி இருக்கிறாய்?” என்றும் கேளுங்கள்.
தொடர்ந்து சோகம், அழுகை, அதிக பதட்டம், நம்பிக்கையின்மை அல்லது அன்றாட செயல்களைச் செய்ய முடியாத நிலை இருந்தால், அதை மறைக்கவோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ வேண்டாம். சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்.
தாயின் மனநலமும் தாய்மை பராமரிப்பின் ஒரு பகுதிதான்.
Dr. Vinodhini Pradeep
Gheeth IVF & Fertility Centre
Kaliakkavilai, Kanyakumari