🤰 கர்ப்பகாலத்தில் முடி உதிர்கிறதா?
கர்ப்பகால ஹார்மோன் மாற்றங்கள், இரும்புச்சத்து குறைபாடு, தைராய்டு பிரச்சினை, புரதச்சத்து குறைபாடு மற்றும் மனஅழுத்தம் காரணமாக சிலருக்கு முடி உதிர்வு அதிகரிக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
✅ புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவு எடுத்துக்கொள்ளுங்கள்
✅ இறுக்கமான ஹேர் ஸ்டைல் மற்றும் அதிக heat styling தவிர்க்கவும்
✅ மருத்துவர் ஆலோசனை இல்லாமல் hair supplements, medicated serum அல்லது minoxidil பயன்படுத்தாதீர்கள்
✅ அதிக முடி உதிர்வு, வட்டமாக முடி குறைதல் அல்லது அதிக சோர்வு இருந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம்
முழு விளக்கத்தை வீடியோவில் பாருங்கள்: