தள்ளுவண்டி தயாரிப்பு
உங்கள் உணவக கனவை உண்மையாக்கத் தயாரா?
BRS Engineering Coimbatore-ல் உயர்தர தள்ளுவண்டி / Food Cart தனிப்பயன் வடிவில் தயாரிக்கப்படுகிறது.
✔ Stainless Steel & MS Material
✔ Fast Food, Tea, Juice, Tiffin Carts
✔ நீண்ட நாள் பயன்படுத்தும் தரமான அமைப்பு
உங்கள் வணிக துவக்கத்துக்கு சரியான தேர்வு!